tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஆர்.நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஆர்.நல்லகண்ணு, டிசம்பர் 26 ஞாயிறன்று தமது 97வது அகவையை எட்டினார். இதையொட்டி பாலன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.