tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்டக்குழு சார்பில் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்டக்குழு சார்பில் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா-வெண்மணி தியாகிகள் தினம் - தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு என முப்பெரும் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 578 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 270-ஐ தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர்  எம்.என்.எஸ்.வெங்கட்டராமனிடம் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி வழங்கினார். உடன் தலைவர்கள் (செய்தி: 3)