மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்தமாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் அவர்களது படத்திறப்பு நிகழ்வு நவம்பர் 1 அன்றுதிருப்பூரில் நடைபெறுவதையொட்டி, அவரது நினைவு சிறப்பிதழ், நவம்பர் 1 அன்று வெளியாகிறது.தலைவர்களின் புகழஞ்சலி கட்டுரைகள் இடம்பெறுகின்றன. சிறப்பிதழ் பிரதிகள் வேண்டும் மாவட்டக்குழுக்கள் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்திடவேண்டுகிறோம்.
- பொது மேலாளர்