tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவன் நினைவுதினம்....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஏ.நல்லசிவன் நினைவுதினம் திருநெல்வேலியில் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் ஏ.நல்லசிவன் உருவப்படத்திற்கு கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன், மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர்.