வரலாற்று சிறப்புமிக்க வெற்றி நமது நிருபர் ஜூன் 20, 2022 6/20/2022 8:53:56 PM லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்றில் இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ மகத்தான வெற்றி பெற்றுள்ளார். துணை ஜனாதிபதியாக பிரான்சியா மார்குஸ் மினா பொறுப்பேற்பார்.