tamilnadu

img

4ஆம் வகுப்பு மாணவி ஆர்.கவிநயா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்

ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் மே 23ஆம் தேதி முதல் 31ந் தேதி வரை நடைபெற்ற 9 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் குழு பிரிவில் தங்கப்பதக்கமும் வென்ற 4ஆம் வகுப்பு மாணவி ஆர்.கவிநயா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். உடன் மாணவியின் பெற்றோர் பி.ராஜாகிருஷ்ணன் , ரேவதி , பயிற்சியாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.