tamilnadu

img

சிஐடியு அகில இந்திய பொதுகுழு பேரவை கூட்டம்

சிஐடியு அகில இந்திய பொதுகுழு முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி.சிங்காரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஆறுமுகநயினார் விளக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் தங்கமோகன், பொருளாளர் சித்ரா ஆகியோர் உரையாற்றினர்.