tamilnadu

img

திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப்பூர் தொகுதி சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா ஆகியோரை ஆதரித்து திருப்பூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். (விபரம் 3)