tamilnadu

img

பொய்யான வாக்குறுதிகளின் தொகுப்பே பாஜகவின் தேர்தல் அறிக்கை

பொய்யான வாக்குறுதிகளின் தொகுப்பே பாஜகவின் தேர்தல் அறிக்கை. மோடியின் உத்தரவாதம் தேசத்தையும் மக்களையும் சீரழிப்பதே தவிர வேறொன்றுமில்லை. முக்கியமாக சர்வாதிகாரம், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எந்த மரியாதையும் தேர்தல் அறிக்கையில் பாஜக வெளிப்படுத்தவில்லை.