tamilnadu

img

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கேரள முதல்வர் பினராயிவிஜ யனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  1945 மே 24 அன்று பிறந்தார் பினராயி விஜயன்.  இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “என் இனிய தோழரும், கேரள முதல்வரு மான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிளவுபடுத்தும் சக்தி களுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்று மைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள் ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனை வர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டு பவர், என் இனிய நண்பர் பினராயி விஜ யனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து” என்று பதிவிட்டுள்ளார்.

;