மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட மாநாட்டில்596 மார்க்சிஸ்ட் இதழுக்கான ஆண்டு சந்தாவை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் ஆகியோரிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் வழங்கினார். உடன் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் ஆகியோர் உள்ளனர்.