tamilnadu

img

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் நாட்டிய விழா டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை துறையின் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.