மோடி ஆட்சியில் வாடிக்கையாளர்கள் இழந்த தொகை! நமது நிருபர் ஏப்ரல் 2, 2024 4/2/2024 10:00:16 PM மோடி ஆட்சியில் வங்கி கணக்கு வைத்தவர்கள் தலையில் மிளகாய் அரைக்கப்பட்டுள்ளது. வங்கிகளையும் வங்கியில் கணக்கு வைத்துள்ள உழைப்பாளிகளின் பணத்தையும் காக்க பாஜக தோற்கடிக்கப்படுவது அவசியம்!