பாரிஸ், பிப்.5- உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப்போகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டு தவறானது என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரி வித்த பிரான்ஸ் வெளியுற வுத்துறை அமைச்சர் ஜீன் ஒய்வ்ஸ் லீ டிரியன், “உக்ரைன் மீது பிரான்ஸ் படையெடுப் ்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ரஷ்யா வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மற்றொரு பிரச்சனை ஏற்படுவதை ஐரோப்பியர்கள் விரும்ப வில்லை” என்று கூறியுள்ளார்.