tamilnadu

img

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அம்பத்தூர் மண்டலம் 84ஆவது வார்டில் போட்டி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அம்பத்தூர் மண்டலம் 84ஆவது வார்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விஜயகுமாரை ஆதரித்து மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிரச்சாரம் செய்தார். இதில் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.