tamilnadu

img

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ஜூடோ ரத்தினத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது “களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’’ நூலை அவர் வழங்கி விரைந்து குணமடைய வாழ்த்தினார். ஜூடோ ரத்தினம் மகள் சாந்தி உடனிருந்தார்.