பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துக
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஜயகுமரன், பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் இளங்கோ, அமைப்புச் செயலாளர் ராஜராஜன், மாநிலச் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய குழுவின் தலைவர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து மனு அளித்தனர்.