சென்னை, பிப். 3 - சென்னை மாநகராட்சி 98ஆவது வார்டில் (வில்லிவாக்கம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆ.பிரியதர்ஷினி (வயது 21) போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராக தற்போது செயல்பட்டு வருகிறார்.