திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2023 8/24/2023 11:35:29 PM திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு கேமராக்களில் ஒரே நாளில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது.