சென்னை, ஜன. 1 - சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.