tamilnadu

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சென்னை மண்டலம் சார்பில்  நடைபெறும் பிரச்சார பயணக் குழுவிற்கு திருமுல்லைவாயிலில் நரிக்குறவர்கள் சார்பில் பாசி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.