tamilnadu

img

பெருங்காமநல்லூர் தியாகிகளின் 100-வது நினைவுதினம்

பெருங்காமநல்லூர் தியாகிகளின் 100-வது நினைவுதினத்தையொட்டி அவர்களது நினைவிடம் அமைந்துள்ள மதுரை பெருங்காமநல்லூரில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.