மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலக கட்டிட நிதியாக ஒரு லட்சம் ரூபாயை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், தென்சென்னை சிறப்பு கிளை உறுப்பினர் எஸ்.சுந்தர்ராஜன் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.