tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்லாவரம் பகுதி 12வது வார்டு கிளை சார்பில்  பொங்கல் வைக்கும் நிகழ்வு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்லாவரம் பகுதி, 12வது வார்டு கிளை சார்பில்  ஊர் கூடிப் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டப் பொருளாளர் ம.சித்ரகலா பரிசுகளை வழங்கினார். 

;