tamilnadu

img

அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.9- மத்திய, மாநில அரசுக ளின் மக்கள் விரோத கொ ள்கையை கண்டித்து மயிலா டுதுறையில் 4 இடங்களில்  அனைத்து தொற்சங்கங்க ளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர். ரவீந்திரன் தலைமை வகி த்தார். பழைய பேருந்து நிலையம் அருகே பொன். நக்கீரன்(தொமுச) தலை மை வகித்தார். புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் துரை க்கண்ணு தலைமை வகித்தார். கிட்டப்பா நகரில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.மாரியப்பன் தலைமை வகித்தார். மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கணேசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட  செயலாளர் எம்.கலைச்செ ல்வன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். அரியலூர் அரியலூர் அண்ணா சிலை அருகே சங்க கூட்ட மைப்பு சார்பாக சிஐடியு மாவ ட்டப் பொருளாளர் சிற்றம்ப லம், மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி, ஐஎன்டியுசிஏ பாஸ்கர் ஆகி யோர் பங்கேற்றனர்.