விசாவிற்கு கெஞ்சும் சாய்னா...
நான் அடுத்த வாரம் டென்மார்க் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க ஒடென்ஸ் நகருக்குச் செல்கிறேன். அந்த தொடருக்குச் செல்ல இன்று வரை எனக்கு விசா வழங்கப்படவில்லை. டென்மார்க் தொடர் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. எனக்கும், எனது பயிற்சியாளருக்கும் விசா அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு விடுத்த வேண்டுகோள்...