“பாஜக-வினர் சினிமா நடிகர் - நடிகைகளை வைத்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். ஆனால், சினிமா நடிகர்கள் பிரச்சாரத்தால் யாரும் வெற்றி பெறமுடியாது. தேர்தலுக்குப்பிறகு அவர்கள், மக்களை சந்தித்து குறைகள் கேட்கப் போவதில்லை..?” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.