tamilnadu

img

ஆமாம்... மோடி இருந்தால் எல்லாம் சாத்தியமாகும்...

“இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது. இன்னும் பின் னோக்கி செல்லுமோ? என்ற அச்சமும் உள்ளது” என்று ‘இன்போசிஸ்’நிறுவனர் நாராயணமூர்த்தி பேட்டி அளித்துள்ள நிலையில், அதனை டுவிட்டரில் குறிப்பிட்டு, ‘மோடிஇருந்தால், எல்லாம் சாத்தியமாகும்’ என்று, ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். 

;