tamilnadu

img

கங்கணாவுக்கு  சம்மன் எங்கே?

சுஷாந்த் மரண வழக்கில், பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங்,சாரா அலி கான், தீபிகாபடுகோனே, ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ள போலீசார், கங்கனா ரணாவத்திற்குமட்டும் இன்னும் சம்மன் அனுப்பாதது ஏன்?என்று நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.