tamilnadu

img

மோடிக்கு நாடக தின வாழ்த்து

செயற்கைக்கோளை விண்ணிலேயே தாக்கி அழிக்கும், ‘மிஷன் சக்தி’வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமை பீற்றியிருந்த நிலையில், அவருக்கு ‘உலக நாடக தின’ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மிஷன் சக்தி8 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட திட்டம் என் பது குறிப்பிடத்தக்கது.

;