tamilnadu

img

விவசாயிகளுக்காக எதையும் செய்வோம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டுவந் துள்ள 3 மசோதாக்களையும் எதிர்ப்போம் என்று பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கூறியுள்ளது. “விவசாயிகளின் நலனுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளோம்” என்று அக்கட்சியின் எம்.பி. சுக்பீர் பாதல் எச்சரித்துள்ளார்.

;