tamilnadu

img

நாடு முழுவதும் எழுச்சிமிகு போராட்டம்...

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.  

;