“பீகாரில் அளவுக்கு அதிகமாக சாதி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தலித்துகளை மகாதலித்துகளாக்கும் இந்தஅரசியலில் என்ன இருக்கிறது? வறுமைதான் இங்கு ஒரே சாதி. பட்டியல் வகுப்பினரின் தனிநபர் வருவாயைப் பெருக்குவதுதான் நல்ல பணியாக இருக்க முடியும்” என்று ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக்பஸ்வான் கூறியுள்ளார்.