மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதானநீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவகாரம் தொடர் பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனுசிங்வி கருத்து தெரிவித் துள்ளார். அதில், ‘சட்டம்சமமாகவும், சீரானதாகவும், நியாயமான மனப்பான்மையுடனும் இருக்க வேண் டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.