கொரோனா தடையாகி விட்டது! நமது நிருபர் அக்டோபர் 21, 2020 10/21/2020 12:00:00 AM “கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)விரைவில் அமல்படுத்தப்படும். இப்போதுவிதிகள் வடிவமைக்கப் பட்டு வருகின்றன. அடுத்துமிக விரைவில் இதுசெயல்படுத்தப்படும்” என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.