பீகார் தேர்தலில் தேஜஸ்வி அலை... நமது நிருபர் அக்டோபர் 28, 2020 10/28/2020 12:00:00 AM “என்னுடைய கணிப்பின்படி பீகார் தேர்தலில்மகாகத் பந்தன் பெரும் புயலை ஏற்படுத்தப் போகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி அலைஎப்படி ஏற்பட்டதோ, அதேபோல் தற்போதைய தேர்தலில் தேஜஸ்வி யாதவ் அலைஉருவாகியிருக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா பேசியுள்ளார்.