tamilnadu

img

சிறிய நாடுகளை சமாளிக்க வேண்டும்...

மத்திய அரசு பல் வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான், வியட்நாம், வங்கதேசம், மலேசியா போன்ற சிறிய நாடுகளின் வர்த்தகப் போட்டிகளை சமாளிக்க முடியும் என்றும்இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தின் (FIEO) தலைவர் சரத்குமார் சரப் தெரிவித்துள்ளார்.