tamilnadu

img

இந்தியாவை மீட்டெடுக்க  ரூ.60லட்சம் கோடி தேவை

கொரோனா கடுமையான பாதிப்புக் களை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, உள்கட்டுமானத் திட்டம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் ரூ. 50 லட்சம் கோடி முதல் ரூ. 60 லட்சம் கோடி வரையில் அந்நிய முதலீடுகள் தேவைப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

;