tamilnadu

img

நாய் இறைச்சி தடைக்கு நாகாலாந்தில் எதிர்ப்பு!

நாய்கள் இறக்குமதி வர்த்தகம் மற்றும் நாய் கள் இறைச்சி விற்பனைக்கு, நாகாலாந்து அரசு ஜூன் 3-ஆம் தேதி தடை விதித்தது. இதற்கு தற்போது எதிர்ப்பு எழுந் துள்ளது. குறிப்பாக, நாகா பழங்குடி மக்கள், அரசின் தடைதங்களின் பாரம்பரியம் மற்றும் உணவுப்பழக்கத்துக்கு எதிரானது என கொந்தளித்துள்ளனர்.

;