tamilnadu

img

நாகாலாந்திற்கென தனி அரசியல் சட்டம்!

நாகாலாந்து மாநிலத்திற்கென தனிக் கொடி மற்றும் தனி அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல், இந்தியாவுடனான அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த தீர் வும் கிடைக்காது என்று டி. முய்வா என்ற, நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் - ஐஎம் பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.