tamilnadu

img

‘ரிபப்ளிக் டிவி’ ஒரு சமுதாய நச்சு!

இந்துத்துவா பேர்வழியான அர்னாப் கோஸ்வாமி, தனது ‘ரிபப்ளிக் டிவி’யின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்கு லஞ்சம் கொடுத்து மாட்டினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபல தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ், “சமுதாயத்தில் நச்சுத்தன்மையின் ஆதாரமாக ‘ரிபப்ளிக் டிவி’ போன்ற சேனல்கள் இருக்கின்றன” என்று விமர்சித்துள்ளார்.