tamilnadu

img

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி

கேரளத்தின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்ததலைவர் ஏ.கே.அந்தோணி ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில்ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியிலிருந்தும், கேரளத்தின் வயநாடு தொகுதியிலிருந்தும் போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார். வயநாட்டில் ராகுல் போட்டியிட வேண்டும்என கட்சியிலிருந்து வேண்டுகோள்கள் வந்ததாகவும் அவர் கூறினார்.

;