tamilnadu

img

அமெரிக்காவிடம் ‘பி8ஐ’ ரக விமானங்கள் கொள்முதல்

எதிரிநாட்டு நீர் மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து அவற்றின் மீது ஏவுகணைகளை வீசும் திறன்படைத்த, நான்கு ‘பி-எய்ட் ஜமல்ட்டி மிஷன்’ (பி8ஐ) ரக விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. போயிங் நிறுவனத்திடம் இருந்தும் இதேபோன்ற 6 விமானங்களை இந்தியா வாங்குகிறது. 

;