tamilnadu

img

சிவில் சப்ளை கார்ப்பரேசனில் வேலை வாய்ப்பு

“Tamilnadu Civil Supplies Corporation”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: உதவியாளர்
காலியிடங்கள்: 100
சம்பள விகிதம்: ரூ.20,600 - 65,500
வயது வரம்பு: அரசு விதிமுறைப்படி வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncsc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: The Managing Director, Tamil Nadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600010.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 13.12.2019.
தேர்ந்தெடுக்கப்படும் முறை, காலியிடப் பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.