‘நமது தங்கைக்கு நீதி வேண்டும்..!’ நமது நிருபர் அக்டோபர் 4, 2020 10/4/2020 12:00:00 AM “ஹத்ராஸ் தலித் இளம்பெண் நமது தங்கை. அவருக்கு நேர்ந்தகொடுமைக்கு எதிராக இந்த நாட்டின் ஒவ் வொரு பெண்ணும் அரசாங்கத்தை எதிர்த்துக்குரல் எழுப்ப வேண்டும்”என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.