tamilnadu

img

பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மணிப்பூரில் 3 பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரசில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேரும், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணாமுல் எம்எல்ஏ ஆகியோரும் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், மணிப்பூர் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

;