“தேர்தலுக்குப் பிறகு நிதீஷுடன் ஆர்.ஜே.டி. கூட்டணி வைக்கும் என்பது அபத்தமானது. எனதுகூட்டங்களில் மக்கள்திரள்வதற்கு காரணமே,நிதிஷ்குமார் மீதுள்ள கோபம்தான். நிதிஷ் குமார் களைத்துப் போய்விட்டார். பீகாரைஆளும் திறன் அவருக்கு இல்லை’’ என்றுஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்