பிரதமர் மோடி இன்று 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடனான இந்தியாவின் உறவை குறிக்கும் வகையில் இன்று பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். மேலும் சமீபத்தில் உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.