“பொதுவில் பேசும்போது ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்றுபிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் வீட்டிற்கு சென்றதும், அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார்; எங்கு சென்றாலும் பொய்களை மட்டுமே பேசுகிறார்” என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.