tamilnadu

img

130 கோடி பேரை மோடி காப்பாற்றிவிட்டார்...

“அமெரிக்க தேர்தல்முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதில் அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப்-பினால், கொரோனாவை சரியாக கையாள முடியவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடியோ, சரியான நடவடிக்கைகளின் மூலம் 130 கோடிமக்களையும் காப்பாற்றியுள்ளார்” என்றுபாஜக தலைவர் நட்டா சிரிப்புகாட்டியுள்ளார்.